கிரிக்கெட், கால்பந்து, செஸ் ரசிகர்கள் உற்சாகம் ! உலகக் கோப்பை போட்டிகள் நிறைந்த 2026-ம் ஆண்டு !
விளையாட்டு ரசிகர்களுக்கு புதிதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பெரும் விருந்து படைக்கும் ஆண்டாக அமையப்போகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய முக்கியமான போட்டிகள் அரங்கேறப் போகின்றன.
0
Leave a Reply